Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி? தமிழிசை விளக்கம்

Go down

சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி? தமிழிசை விளக்கம் Empty சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி? தமிழிசை விளக்கம்

Post by oviya Sun Apr 19, 2015 3:35 pm

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக-வின் கூட்டணி குறித்து விளக்கம் அளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஊழல் மலிந்து விட்டது.

தமிழக அரசை மக்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை தான் உள்ளது, இது மாற வேண்டும்.

தமிழகத்திற்கு மாற்று சக்தி தேவைப்படுகிறது, எனவே பாஜக-வை மாபெரும் சக்தியாக உருவாக்கும் வகையில் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுவோம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் பாஜக தயாராக இருக்கிறது.

திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum