Top posting users this month
No user |
Similar topics
கோதுமை ரவை இட்லி
Page 1 of 1
கோதுமை ரவை இட்லி
கோதுமை ரவை இட்லி தேவையான பொருட்கள்
கோதுமை ரவை - 4 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
புளித்த தயிர் - 1 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிது
மிளகு - 1/4 டீஸ்பூன்
கோதுமை ரவை இட்லி செய்முறை
பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கோதுமை ரவையையும், கடலைப்பருப்பையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
நன்கு ஊறியவுடன் கடலைபருப்பை மிக்ஸியில் போட்டு உப்பு, மிளகு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின் பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளித்த தயிர், எண்ணெய் கோதுமை ரவை சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை புளிக்க வைக்கவும்.
இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு, இட்லி குக்கரில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum