Top posting users this month
No user |
ரவை இட்லி 2
Page 1 of 1
ரவை இட்லி 2
ரவை - ஒரு ஆழாக்கு
புளித்த தயிர் - அரை ஆழாக்கு
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
முந்திரிப்பருப்பு - 7
உப்பு - ஒரு தேக்கரண்டி
நெய் - 4 தேக்கரண்டி
ரவையை இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு வாசனை வரும்வரை சிவக்க வறுத்து, தயிரில் கொட்டவும்.
மிளகு, சீரகம் இவற்றைச் சிறிது நெய்யில் வறுத்து இறக்கி வைக்கும் சமயத்தில் இஞ்சித் துண்டுகளையும் போட்டு ஒரு முறை வறுத்துத் தயிரில் சேர்க்கவும்.
முந்திரிப்பருப்பையும் சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து, தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து நெய்யையும் சேர்த்து இட்லி மாவுப் பக்குவத்தில் கரைத்து கொள்ளவும்.
இட்லிப் பாத்திரத்தில் ஓர் இட்லிக்கு ஒரு கரண்டி வீதம் வார்த்து எடுக்கவும்.
இதைச் சூடாக இருக்கும்போதே சாப்பிட வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum