Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரவா இட்லி

Go down

ரவா இட்லி              Empty ரவா இட்லி

Post by oviya Sun Apr 26, 2015 12:46 pm

தேவையானப்பொருட்கள்:

ரவை - (fried) - 2 cups
கெட்டி தயிர் - 2 cups
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - 10 Nos (அரைத்து கொள்ளவும் )
தாளிக்க :
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1 (நறுக்கியது)

செய்முறை:

1. தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை தாளிக்கவும்.
2. ரவையையும் தயிரையும் நன்றாக கலக்கவும்.
3. பச்சை மிளகாய் அரைத்த விழுதை சேர்க்கவும்.
4. தாளித்த பொருட்களை சேர்க்கவும்.
5. சோடா உப்பை சேர்க்கவும்.
6. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
7. அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
8. இட்லி ஊற்றும் பதத்திற்கு வேண்டுமானால் தண்ணீர் சிறிதளவு சேர்க்கலாம்.
9. முந்திரியை வறுத்தும் சேர்க்கலாம்.
10. இட்லி தட்டில் ஊற்றி 7 - 8 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.

சூடான ரவை இட்லி தயார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum