Top posting users this month
No user |
Similar topics
சம்மர் சாலட்
Page 1 of 1
சம்மர் சாலட்
தேவை:
தக்காளி, வெள்ளரிக்காய் - 1 கப்
கமலா ஆரஞ்சு - 1 கப்
தர்பூசணி - 1 கப்
ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்
வினிகர் - அரை ஸ்பூன்
உப்பு, மிளகுப்பொடி, புதினா - தேவைக்கு
செய்முறை:
தக்காளி, வெள்ளரி, கமலா ஆரஞ்சு, தர்பூசணி இவைகளைக் கலந்து கொள்ளவும். பிறகு ஆலிவ் ஆயில், வினிகர் விட்டு குலுக்கி ப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறும் போது உப்பு, மிளகுப்பொடி, புதினா தூவி பருகவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum