Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user

Similar topics

பழ சாலட்

Go down

பழ சாலட்                Empty பழ சாலட்

Post by oviya Wed Apr 29, 2015 2:03 pm

பழ சாலட் தேவையான பொருட்கள்

தர்பூசணிப் பழம் - 1/2 கப்
ஆப்பிள் - 1/4 கப்
கொய்யாப்பழம் - 1/2 கப்
பப்பாளி - 1 கப்
வெள்ளரிப்பழம் - 1 கப்
முலாம் பழம் - 1 கப்
அன்னாசிப்பழம் - 1/4 கப்
ஆரஞ்சு - 1/2 கப்
கறுப்பு உப்பு - தேவையான அளவு

பழ சாலட் செய்முறை

பழங்கள் அனைத்தையும் தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பவுலில் எல்லாப் பழங்களையும் போட்டு கறுப்பு உப்பு சேர்த்து பரிமாறவும்.பழங்களை இரத்த சர்க்கரையின் அளவிற்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum