Top posting users this month
No user |
Similar topics
சம்மர் சூப்
Page 1 of 1
சம்மர் சூப்
பீன்ஸ் - அரை கப்
காரட் - அரை கப்
ஸ்டாக் - 4 கப்
நூடில்ஸ் அல்லது சேமியா - 3 மேசைக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
மிளகுத்தூள் - தேவையான அளவு
ஸ்டாக்கை எலும்பிலிருந்து வடிகட்டி அதிலுள்ள கறித் துண்டுகளையும் சூப்பில் சேர்த்துக் கொள்ளவும்.
காய்கறிகளை நீளவாட்டத்தில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெண்ணெயை உருக்கி அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகளையும் வதக்கவும். சூப் ஸ்டாக் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
சேமியா அல்லது நூடில்ஸ் போட்டு வேகும் வரை வைத்திருக்கவும். பிறகு உப்பு மிளகு சேர்த்துப் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum