Top posting users this month
No user |
Similar topics
நடத்தையில் சந்தேகம்: வெட்டிய மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன்
Page 1 of 1

பொள்ளாச்சி அருகே மனைவியின் தலையை வெட்டி எடுத்து கொண்டு நபர் ஒருவர் பொலிசில் சரணடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், நெகமம் கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பராஜ். தேங்காய் பறிக்கும் தொழிலாளி.இவரது மனைவி செல்வி.
இவர்கள் இருவரும் பொள்ளாச்சி அருகேயுள்ள புரவிபாளையத்திற்கு மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க வந்திருந்தனர்.
அப்போது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் அவரைக் கண்டித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக நேற்று இரவு கணவன் மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஆத்திரத்தில் சின்னப்பராஜ் மனைவியின் தலையை அரிவாளல் வெட்டி கொலை செய்துள்ளார்.
இதன்பின் தலையை கையில் பிடித்தபடி வடக்கிபாளையம் பொலிஸ் நிலையத்திற்கு நடந்து சென்று சரணடைந்தார். தற்போது பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வரதட்சணைக்காக மனைவியின் கர்ப்பத்தை கலைத்த கொடூர கணவன்
» மிகவும் சிறிய அளவிலான தலையுடன் பிறந்துள்ள பச்சிளம் குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை!
» சந்திரிக்காவுக்கு வெட்டிய குழியில் விழுந்த மகிந்த!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum