Top posting users this month
No user |
Similar topics
நீதிமன்றத்தில் சரணடைந்த தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி
Page 1 of 1

தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா தேனி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த கோயில் பூசாரி நாகமுத்து கடந்த 2012ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன், தனது சாவிற்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா உட்பட 7 பேர் தான் காரணம் என்று கடிதம் எழுதியிருந்தார்.
இது தொடர்பாக ஓ.ராஜா உட்பட 7 பேர் மீது பெரியகுளம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா சரணடைந்தார்.
மேலும் நீதிபதி சிவஞானம் முன்பு ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணை நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் வெள்ளைச்சாமி, ராஜாவுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அனைத்துலக நீதிமன்றத்தில் சிறிலங்கா தண்டிக்கப்பட வேண்டும்! மீண்டும் வலியுறுத்திய தமிழக முதல்வர்
» நடத்தையில் சந்தேகம்: வெட்டிய மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன்
» கல்கிஸை நீதிமன்றில் சரணடைந்த நீதியரசர் சரத் ஆப்றூ பிணையில் விடுதலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum