Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கல்கிஸை நீதிமன்றில் சரணடைந்த நீதியரசர் சரத் ஆப்றூ பிணையில் விடுதலை

Go down

கல்கிஸை நீதிமன்றில் சரணடைந்த நீதியரசர் சரத் ஆப்றூ பிணையில் விடுதலை Empty கல்கிஸை நீதிமன்றில் சரணடைந்த நீதியரசர் சரத் ஆப்றூ பிணையில் விடுதலை

Post by oviya Tue Jul 07, 2015 2:31 pm

உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூ, சட்டத்தரணிகள் சகிதம் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் சரணடைந்துள்ளார்.
தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பணிப்பெண் மீது தாக்குதலை மேற்கொண்டதாக கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரை கைது செய்யமுடியும் என்று இரகசிய பொலிஸ் விசாரணை அறிக்கையை பொலிஸார், சட்டமா அதிபரிடம் நேற்று கையளித்துள்ளனர்.

இதனையடுத்தே சட்டமா அதிபர், இரகசிய பொலிஸாருக்கு நீதியரசரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அவர் நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி- நீதியரசர் சரத் ஆப்ருவை கைது செய்ய சட்டமா அதிபர் அனுமதி

நீதியரசர் ஆப்ருவிற்கு பிணை

உச்ச நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்ருவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சரத் ஆப்ருவிற்கு எதிராக பணிப் பெண் ஒருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சரத் ஆப்ருவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகிய சரத் ஆப்ரு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum