Top posting users this month
No user |
Similar topics
யாரெல்லாம் உண்ணா விரதம் இருக்கலாம்?
Page 1 of 1
யாரெல்லாம் உண்ணா விரதம் இருக்கலாம்?
சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள், வியாதியினால் மருந்து உண்பவர்கள், கர்ப்பிணிகள், பிரம்மச்சாரிகள், சன்யாசிகள் இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு.
மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும்.
சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்ரீசத்தியநாராயண விரதம்
» சித்தர் விரதம்
» கனமான கிரீடம் தலையில் இருக்கலாம். ஆனால், தலைக்குள் கனம் இருக்கக்கூடாது
» சித்தர் விரதம்
» கனமான கிரீடம் தலையில் இருக்கலாம். ஆனால், தலைக்குள் கனம் இருக்கக்கூடாது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum