Top posting users this month
No user |
Similar topics
மகான்களுக்காக விரதம்
Page 1 of 1
மகான்களுக்காக விரதம்
நம் நாட்டில் எண்ணற்ற மகான்கள், சித்தர்கள் வாழ்ந்திருக்கின்றனர், சிலர் வெளியில் தெரிந்து மக்களிடம் அதிகம் சென்று சேர்ந்திருக்கின்றனர். அவற்றில் ராகவேந்திரர், சாய்பாபா வழிபாடு தற்காலத்தில் மிகவும் புகழ்பெற்று வருகிறது. வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள். அன்றைய தினம் மகான்களை விரதம் இருந்து வழிபடலாம்.
தங்கள் கோரிக்கைகளை மகான்களிடம் மெளனமாக தியானமுறையில் தெரிவிக்கலாம். சில இஸ்லாமிய தர்ஹாக்களில் வியாழன் அன்றுதான் மிகவும் விசேஷமாக இருக்கும். அந்த தர்ஹாக்களில் ஏதாவது ஒரு இஸ்லாமிய மஹான் அடக்கமாகியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகான்களை வியாழக்கிழமை வழிபடுவதற்கு காரணம் அவர்கள் குருவின் அம்சமாக கருதப்படுவதால் குருவின் அம்சமாக இருந்து மக்களை துன்பங்களில் இருந்து காக்கின்றனர். இறைரீதியான பரிகாரங்களை உபதேசிக்கின்றனர். இதன் மூலம் நாம் குருவாக அவரை ஏற்றுக்கொள்கிறோம்.
குருவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் இதன் அடிப்படையில்தான் மகான்களான சாய்பாபா, ராகவேந்திரர் போன்றவர்களை நாம் வணங்கி வருகிறோம். இவர்கள் இருவர் மட்டுமல்ல சித்தர்கள், மகான்கள் என நாம் எந்த சித்தர்கள், மகான்களை பற்றி நினைத்தாலும் அவர்கள் மேல் பற்று இருந்தாலும் அவர்களை வியாழக்கிழமை விரதம் இருந்து வணங்குவதுதான் சிறப்பு.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum