Top posting users this month
No user |
Similar topics
சித்தர் விரதம்
Page 1 of 1
சித்தர் விரதம்
ஓம் சிங் ரங் அங் சிங்
மனதுக்குள் ஜெபித்து வாருங்கள். காசி செம்பில் நீர் வைத்து 18 சித்தர்கள் படம் வைத்து பழங்களை படையலாக போட வேண்டும். பின்பு மேற்கண்ட மந்திரத்தை திருவிளக்கைப் பார்த்தபடி உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரம் தான் பிரபஞ்சத்தில் இருக்கும் சித்தர்களின் ஆசியை உங்களுக்கு பரிபூரணமாக பெற்று தருபவை ஆகும்.
நீங்கள் ஆரம்பிக்கும் தினம், அமாவாசை தினமாக இருக்கட்டும். தினமும் இடைவிடாமல் - தொண்ணூறு நாட்களுக்கு ஜெபிக்கவேண்டும். நீங்கள் பயிற்சி மேற்கொள்ளவேண்டிய நேரம் - இரவு எட்டிலிருந்து, ஒன்பது மணி வரை. இந்த ஒரு மணி நேரத்தில் உங்களால் எவ்வளவு ஜெபிக்க முடியுமோ, ஜெபிக்கவும். எண்ணிக்கை என்பது முக்கியமில்லை.
ஜெபம் முடிந்த பிறகு, இரவு உணவாக படையல் செய்த பழங்களை உண்டு, பின் காசி செம்பிலுள்ள நீரை அருந்தவும். இரவு உணவாக பால் சாதம் சாப்பிடலாம். பயிற்சி மேற்கொள்ளும் மொத்த நாட்களில் - உப்பு,புளி, காரம் குறைத்துக் கொள்வது நல்லது. அசைவ உணவு, புகை, மது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
இதனால், உங்களுக்கு மனபலம் கூடும். 18 சித்தர்களில் ஒரு சித்தரை மனதாக நினைத்து தொடர்ந்து தியானித்து வரும்போது அந்த சித்தரின் ஆசி உங்களுக்கு கிடைத்து வாழ்வில் சகல வளங்களும் சித்தர்களின் வழிகாட்டுதலும் பரிபூரணமாக கிடைக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum