Top posting users this month
No user |
Similar topics
சுக்ர தோஷம் நிவர்த்தியாக ரோகிணி தேவி வழிபாடு
Page 1 of 1
சுக்ர தோஷம் நிவர்த்தியாக ரோகிணி தேவி வழிபாடு
27 நட்சத்திரங்களுள் ரோகிணிதேவி மிக அற்புதமானவள். சுக்ர தோஷத்தைப் பார்க்காது திருமணங்களை மேற்கொள்வோர் வாழ்க்கையில் மிகுந்த துன்பங்களை அடைவர். அவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் அன்னையை ரோகிணி தேவியாய் பாவித்து, நவராத்திரியில் சதுர்த்தி திதியில் வணங்கினால் சுக்ர தோஷம் நிவர்த்தியாகும். ஆகவே சதுர்த்தி திதியன்று ஐந்து வயதுக் குழந்தையை அழைத்து வந்து, அன்னை ரோகிணியாய் பாவித்து ஆடை, அலங்காரங்கள் செய்து பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.
ரோகிணியை வழிபடும் போது தேவி பாகவதத்தில் 5, 6, 7, 8 அத்தியாயங்களையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், ஓதுதல் வேண்டும். ரோகிணி வழிபாட்டால் நம் ஜாதகத்தில் உள்ள சுக்ர தோஷம் நீங்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுக்ரதோஷம் போக்கும் ரோகிணி தேவி
» தோஷம் போக்கும் விநாயகர் வழிபாடு
» பிரம்மஹத்தி தோஷம் நீங்க திருச்செங்கோடு தல வழிபாடு
» தோஷம் போக்கும் விநாயகர் வழிபாடு
» பிரம்மஹத்தி தோஷம் நீங்க திருச்செங்கோடு தல வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum