Top posting users this month
No user |
தோஷம் போக்கும் விநாயகர் வழிபாடு
Page 1 of 1
தோஷம் போக்கும் விநாயகர் வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ளது பழங்காமூர் என்ற ஊர். இந்த ஊரில் வரசித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. நீண்டகாலமாக இருந்த புற்று ஒன்று விநாயகர் வடிவமாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விநாயகர், பாவங்களை போக்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பவளத்தால் செய்யப்பட்ட விநாயகரை, செவ்வாய்க்கிழமை தோறும் வழிபட்டு வர வேண்டும். பவளத்தால் விநாயகர் செய்ய முடியாதவர்கள், செம்மண் அல்லது குங்குமத்தில் விநாயகர் செய்து வழி படலாம். பில்லி, சூனியம் போன்ற கொடுமையான தீய சக்திகள் விலகுவதற்கு அரசும், வேம்பும் பின்னியபடி உள்ள மரத்தடி விநாயகரை வழிபட வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum