Top posting users this month
No user |
Similar topics
சுக்ரதோஷம் போக்கும் ரோகிணி தேவி
Page 1 of 1
சுக்ரதோஷம் போக்கும் ரோகிணி தேவி
27 நட்சத்திரங்களுள் ரோகிணிதேவி மிக அற்புதமானவள். அகவே சதுர்த்தி திதியன்று ஐந்து வயதுக் குழந்தையை அழைத்து வந்து, அன்னை ரோகிணியாய் பாவித்து ஆடை, அலங்காரங்கள் செய்து பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.
ரோகிணியை வழிபடும் போது தேவி பாகவதத்தில் 5, 6, 7, 8 அத்தியாயங்களையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், ஓதுதல் வேண்டும். ரோகிணி வழிபாட்டால் நம் ஜாதகத்தில் உள்ள சுக்ர தோஷம் நீங்கும். சுக்ர தோஷத்தைப் பார்க்காது திருமணங்களை மேற்கொள்வோர் வாழ்க்கையில் மிகுந்த துன்பங்களை அடைவர்.
சுக்ர தோஷம் பார்க்காது திருமணம் செய்து கொண்டவர்கள் அன்னையை ரோகிணி தேவியாய் பாவித்து, நவராத்திரியில் சதுர்த்தி திதியில் வணங்கினால் சுக்ர தோஷம் நிவர்த்தியாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum