Top posting users this month
No user |
Similar topics
பிரம்மஹத்தி தோஷம் நீங்க திருச்செங்கோடு தல வழிபாடு
Page 1 of 1

நாராயண மூர்த்தி நரசிம்ம உருவில் அசுரன் இரணியனின் வயிற்றை பிளந்து அதிலிருந்து வழிந்த ரத்தத்தை குடித்ததால் ஏற்பட்ட பித்தத்தால் அலைந்து திரிந்த போது சிவபெருமான் சரப பட்சியாக உருவெடுத்து நரசிங்கத்தை கொத்தி தூக்கி கொண்டு அண்ட பகுதிக்கு பறந்து சென்று நரசிங்கத்தை குலுக்கினார். அதனால் பெருகிய ரத்தம் வெளியே கொட்டியது. அதன் பின் நரசிங்கம் பெருமாளாக உருமாறியது. அதனால் திருமால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை போக்கி கொள்ள திருச்செங்கோடு வந்து விஷ்ணு தீர்த்தமென்ற ஒரு சுனையை அமைத்து அதில் நீராடி தவம் செய்து ஆதிபரம்பொருளை வணங்கினார்.
அவ்வாறு தனது பிரம்மகத்தி தோஷம் நீங்கிய பின் ஏகாந்த இடமாகவும், எழில் மிகுந்த இனிமை தரும் புனித பூமியாகவும் இருந்ததால் இப்பகுதியிலேயே கோயில் கொண்டார் என திருச்செங்கோடு தல புராணம் குறிப்பிடுகிறது. ஆதிகேசவபெருமாள் ஆலயம் கிழக்கு திசை வாயிலை உடையது. கற்சிலையால் வடிக்கப்பட்ட மூலவர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆதிகேசவபெருமாள் நீளாதேவி, பூதேவி என்ற தன் இரு சக்திகளையும் வடமும், இடமும் பெற்று திகழ்வது கண்கொள்ளாகாட்சியாகும். மூர்த்திக்கு எதிரில் பலிபீடமும் கருடாழ்வாரும் சொல்லின் செல்வனாகிய அனுமனின் திருவுருவமும் இருக்கிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தோஷம் போக்கும் விநாயகர் வழிபாடு
» தோஷம் விலகி ஐஸ்வர்யம் தரும் ஸ்ரீராமன் வழிபாடு
» ராகு-கேது தோஷம் போக்கும் விநாயகர் தல வழிபாடு
» தோஷம் விலகி ஐஸ்வர்யம் தரும் ஸ்ரீராமன் வழிபாடு
» ராகு-கேது தோஷம் போக்கும் விநாயகர் தல வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum