Top posting users this month
No user |
Similar topics
ஆந்திரா துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பிய நபர்: மனித உரிமை கமிஷன் முன்பு ஆஜர்
Page 1 of 1

டெல்லியில் நாளை மறுநாள் மனித உரிமை கமிஷன் முன்பு, 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் உயிர் தப்பி வந்த ஒருவர் ஆஜராகவுள்ளதாக தகவகல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்து இருப்பதை உறுதிபடுத்தும் வகையில் நேரில் பார்த்த ஒரே சாட்சியாக கண்ணமங்கலத்தை சேர்ந்த சேகர் என்பவர் கருதப்படுகிறார்.
திருத்தணியில் இருந்து திருப்பதிக்கு மரம் வெட்ட பேருந்தில் சென்றபோது ஆந்திர பொலிசாரின் பிடியில் இருந்து அதிஷ்டவசமாக தப்பி வந்ததாக கூறும் இவருடன் சென்ற 7 பேரும் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர்.
இந்த கொடூரத்தை நேரில் பார்த்த சாட்சியான சேகரை மனித உரிமை ஆர்வலர்கள் தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.
இன்று அல்லது நாளை அவர்கள் சேகரை டெல்லிக்கு அழைத்து செல்ல ரகசிய திட்டமிட்டுள்ளனர்.
டெல்லியில் வரும் செவ்வாய் கிழமை தேசிய மனித உரிமை கமிஷன் தலைவரான முன்னாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் சேகர் வாக்குமூலம் அளிப்பார்.
சேகர் அளிக்கவுள்ள இந்த வாக்குமூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் வெளியான உடனேயே தேசிய மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு இதுபற்றி ஆந்திர மாநில அரசு விளக்கம் அளிக்க நோட்டீசு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நேபாளத்தில் குடிக்க நீர் கூட கிடைக்கவில்லை: உயிர் தப்பிய இந்திய தொழிலாளர் உருக்கம்
» ராய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய வங்கதேச விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 173 பயணிகள்
» திடீரென தீப்பிடித்த கால்டாக்ஸி: வெளியே குதித்து உயிர் தப்பிய பெண் பயணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum