Top posting users this month
No user |
Similar topics
இராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய 10000 பேர் உத்தியோகபூர்வமாக பதவி விலகல்
Page 1 of 1

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் உத்தியோகபூர்வமாக தங்களின் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவத்தினர், சட்ட ரீதியாக பதவி விலகுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் நோக்கில் இராணுவம் பொது மன்னிப்பு காலமொன்றை அறிவித்துள்ளது.
கடந்த 2ம் திகதி முதல் எதிர்வரும் 16ம் திகதி வரையில் இந்த பொது மன்னிப்புக் காலம் அமுலில் இருக்கும். இந்த பொது மன்னிப்புக் காலத்தை பயன்படுத்தி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் சட்ட ரீதியாக பதவியை விட்டு விலகிக் கொண்டுள்ளனர்.
இதேவேளை பொது மன்னிப்பு காலம் புத்தாண்டு காலத்திலும் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என இராணுவம் அறிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதம நீதியரசரின் பதவி விலகல் நாடகத்தின் இடைத்தரகர் மங்கள: தினேஸ் குணவர்தன
» கல்முனையில் இருந்து கொழுப்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து! 13 பேர் காயம்
» இரண்டு அலுக்கோசு பதவி வெற்றிடங்களுக்கு 13 பேர் விண்ணப்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum