Top posting users this month
No user |
Similar topics
பிரதம நீதியரசரின் பதவி விலகல் நாடகத்தின் இடைத்தரகர் மங்கள: தினேஸ் குணவர்தன
Page 1 of 1

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிசை சட்டவிரோதமாக பதவியை விட்டு விலக்கிய நாடகத்தின் இடைத்தரகராக மங்கள சமரவீர செயற்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிசை பதவியிலிருந்து நீக்கிய செயலானது பாராளுமன்ற இறைமைக்கும், அரசியலமைப்புக்கும் விரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவே இந்த பதவி விலக்கல் நாடகத்தின் இடைத்தரகர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பரிசுத்த பாப்பரசர் இலங்கைக்கு வருகை தந்த போது மொஹான் பீரிஸே பிரதம நீதியரசர் என அறிமுகப்படுத்தினர்.
இந்நிலையில் அவரின் பதவிப்பிரமாணம் எவ்வாறு சட்டவிரோதமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் முன்னாள் பிரதம நீதியரசரின் பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரியது அவரின் பதவியேற்பை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டதினால் தானே, இது மிக பெரிய நாடகமில்லையா என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவரத்ன பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு பிரதமர் அறிவிப்பு! பிரதம நீதியரசரும் பதவி விலகுவதாக உறுதியளிப்பு
» புதிய பிரதம நீதியரசரின் நியமனத்துக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு அங்கீகாரம்
» கடூழிய சிறைத் தண்டனை பெற்றது போல் உணர்ந்தேன்: முன்னாள் பிரதம நீதியரசரின் உணர்வுபூர்வமான உரை- ஓய்வு பெற்றார் ஷிராணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum