Top posting users this month
No user |
பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு பிரதமர் அறிவிப்பு! பிரதம நீதியரசரும் பதவி விலகுவதாக உறுதியளிப்பு
Page 1 of 1

பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை பதவி விலகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் பிரதம நீதியரசர் பீரிஸ் பதவி வகித்து வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதம நீதியரசராக கடமையாற்றி வந்த சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை முன்வைத்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அவரை பணி நீக்கி மொஹான் பீரிஸிற்கு அந்தப் பதவியை வழங்கியிருந்தது.
இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மொஹான் பீரிஸிற்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்த அறிவுறுத்தலை மொஹான் பீரிஸ் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதம நீதியரசர் பதவி விலகுவதாக உறுதியளித்துள்ளார்
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவியை விட்டு விலகுவதாக உறுதியளித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.
தாம் பதவியை ராஜினாமா செய்வதாக மொஹான் பீரிஸ் பிரதமர் ரணிலிடம் உறுதியளித்தார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பதவியை விட்டு விலகுவதாக மொஹான் பீரிஸ் உறுதியளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum