Top posting users this month
No user |
Similar topics
19ற்கு ஆதரவளியுங்கள்: ஜனாதிபதி கோரிக்கை
Page 1 of 1
19ற்கு ஆதரவளியுங்கள்: ஜனாதிபதி கோரிக்கை
19வது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் ஆகியன ஒரே சமயத்தில் சமர்பிக்கப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி 19ம் அரசியலமைப்பு திருத்தம் கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
மேலும் குறித்த அரசியலமைப்பு தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 19 மனுக்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டது.
குறித்த குழு சபாநாயகரிடம் அறிவித்த தீர்மானத்தையடுத்து 19வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திலுள்ள சில சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என சபாநாயகர் தெரிவித்தார்.
இந்நிலையிலேயே சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
எனினும் குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளின் பிரகாரமே நாடாளுமன்ற குழுவினர் இதற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர் என நம்பத்தகுந்த வாட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 19ற்கு ஸ்ரீ.சு.கவின் ஒத்துழைப்பை பெற்று தருவதாக ஜனாதிபதி பிரதமரிடம் உறுதி: அதை காலால் இழுக்கும் சட்டமா அதிபர்
» 19ற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள்
» 19ற்கு ஒத்துழையுங்கள்: சோபித தேரர் வேண்டுகோள்
» 19ற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள்
» 19ற்கு ஒத்துழையுங்கள்: சோபித தேரர் வேண்டுகோள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum