Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: வீட்டிற்கு சென்று வழங்குகிறார் ஜனாதிபதி

Go down

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: வீட்டிற்கு சென்று வழங்குகிறார் ஜனாதிபதி Empty வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: வீட்டிற்கு சென்று வழங்குகிறார் ஜனாதிபதி

Post by oviya Fri Mar 27, 2015 1:42 pm

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ இன்று வழங்கப்படவுள்ளது.
இந்த பாரத ரத்னா விருது வழங்கப்படுவது குறித்து கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், வாஜ்பாய்க்கு உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். எனவே, அவரது வீட்டுக்கு சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கவிருக்கிறார்.

மேலும், மதன் மோகன் மாளவியாவுக்கான ‘பாரத ரத்னா‘ விருது, அவருடைய குடும்பத்தினரிடம் 30ஆம் திகதி வழங்கப்படவிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

பாரத ரத்னா விருது பெற உள்ள வாஜ்பாய்க்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மேலும் பல கட்சிகளும் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளதை வரவேற்றுள்ளன.

பாஜக கட்சியை உருவாக்கியதில் மிகப்பெரிய பங்கு வகித்தவர் வாஜ்பாய். மேலும்,காங்கிரஸ் அல்லாத பாஜக ஆட்சியில் முழுமையாக 5 வருடங்கள் இந்தியப் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர் ஆவார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum