Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சச்சின் டெண்டுல்கரின் ”பாரத ரத்னா” விருதை திரும்ப பெற வேண்டும்! உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Go down

சச்சின் டெண்டுல்கரின் ”பாரத ரத்னா” விருதை திரும்ப பெற வேண்டும்! உயர்நீதிமன்றத்தில் வழக்கு Empty சச்சின் டெண்டுல்கரின் ”பாரத ரத்னா” விருதை திரும்ப பெற வேண்டும்! உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Post by oviya Fri Jun 19, 2015 3:34 pm

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை பாராட்டி கவுரவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது.

இந்நிலையில், போபாலை சேர்ந்த வி.கே.நேஸ்வர் என்பவர், மத்தியபிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் தொலைக்காட்சிகளில் வெளியாகும் விளம்பரங்களில் தோன்றி சில நிறுவனங்களின் பொருட்களை பரிந்துரைக்கிறார்.

இது பாரத ரத்னா விருதுக்கு இழுக்கு ஏற்படுத்தும் நடவடிக்கை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் விருது பெற்றவர்கள் விளம்பர படங்களில் நடிப்பது குறித்து உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசின் உதவி தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum