Top posting users this month
No user |
இரவு நேர களியாட்ட விடுதி செல்ல மாலக்க சில்வாவிற்கு தொடர்ந்தும் தடை
Page 1 of 1

இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு செல்ல முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வாவிற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குமாறு, அவர் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
கொழும்பில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் வெளிநாட்டு தம்பதியினரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதன் போதே நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது.
கடந்த 24 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை உட்பட சில நிபந்தனைகளை சத்திய கடிதம் மூலம் மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் மாலக்க சில்வாவுக்கு உத்தரவிட்டது.
அதேவேளை பொதுமக்கள் நடமாடும் இடங்களில் குழப்பதை ஏற்படுத்துவது போல் நடந்து கொள்வதை தவிர்த்து கொள்ளுமாறு நீதிமன்றம் விதித்திருந்த நிபந்தனையை கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பெரேரா நீக்க உத்தரவிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum