Top posting users this month
No user |
Similar topics
இரவுநேர கேளிக்கை விடுதிக்கு செல்ல அனுமதிக்குமாறு மாலக்க சில்வா கோரிக்கை
Page 1 of 1

இரவுநேர கேளிக்கை விடுதிக்கு செல்ல அனுமதிக்குமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன், மாலக்க சில்வா நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு செல்ல மாலக்க சில்வாவிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அண்மையில் வெளிநாட்டு தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தியதாக மாலக்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு செல்ல அனுமதிக்குமாறு மாலக்க சில்வா கொழும்பு நீதவான் அருனி ஆட்டிகலவிடம் சத்தியக் கடதாசி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் மார்ச் 23ம் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நீதிமன்ற உத்தரவை மீறி களியாட்ட விடுதிக்கு சென்ற மாலக்க சில்வா
» களியாட்ட விடுதிகளில் உள்ளவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவே நான் அங்கு செல்கின்றேன்: மாலக்க சில்வா
» பொதுத் தேர்தலுக்கு செல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அச்சம்: ரில்வின் சில்வா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum