Top posting users this month
No user |
நீதிமன்ற உத்தரவை மீறி களியாட்ட விடுதிக்கு சென்ற மாலக்க சில்வா
Page 1 of 1

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா நேற்று இரவு தனியார் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாலக்க சில்வா இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு செல்வதற்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
வெளிநாட்டு பிரஜை ஒருவரை தாக்கிய சம்பவத்தில் கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் நேற்றிரவு மாலக்க சில்வா மற்றும் குழுவினர் Clique, studio4 மற்றும் R&B விடுதிகளுக்கு சென்று இயல்பாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum