Top posting users this month
No user |
Similar topics
ராகுல் காந்தியை கண்டுபிடித்து கொடுத்தால் பரிசு: போஸ்டரால் பரபரப்பு
Page 1 of 1

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியை காணவில்லை என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபகாலமாக ராகுல் காந்தியை காணவில்லை என்று செய்திகள் வெளிவருவதும், பின்னர் அவர் அங்கு இருக்கிறார், இங்கு இருக்கிறார் எனவும் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமேதி தொகுதி மக்கள், ராகுல் காந்தியை காணவில்லை, அவரை கண்டுபிடித்து கொடுத்தால் பரிசு என்ற போஸ்டரை தொகுதி முழுவதும் ஒட்டியுள்ளனர்.
அமேதி மட்டுமல்லாது மாநிலத்தின் பல பகுதிகளிலும் இப்போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் 'தலைவர் இல்லாத அமேதி' என்ற தலைப்புடன் இந்தி திரைப்பட பாடல் ஒன்றும் காணப்படுகிறது.
மேலும், அமேதியில் சாலைகள் மோசமாக உள்ளதாகவும், மட்டமான சுகாதார சேவைகள் வழங்கப்படுவதாகவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிக்கு அமேதி மக்கள் என்று அந்த போஸ்டரில் இறுதியாக கூறப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ராகுல் காந்தியை காணவில்லை! கண்டுபிடிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு
» நடிகர் வடிவேலுவை நான்கு வருடங்களுக்கும் மேலாக காணவில்லை: போஸ்டரால் பரபரப்பு
» பீர், சிகரெட் கொடுத்தால் அதிசயம் நிகழ்த்தும் கல்லறை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum