Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆஹா....என்னை கவுரவப்படுத்திவிட்டனர்: மெய்சிலிர்க்கிறார் குஷ்பு

Go down

ஆஹா....என்னை கவுரவப்படுத்திவிட்டனர்: மெய்சிலிர்க்கிறார் குஷ்பு Empty ஆஹா....என்னை கவுரவப்படுத்திவிட்டனர்: மெய்சிலிர்க்கிறார் குஷ்பு

Post by oviya Wed Mar 25, 2015 12:55 pm

காங்கிரஸ் கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே தனக்கு அகில இந்திய காங்கிரசின் செய்தி தொடர்பாளர் பொறுப்பு கொடுத்து கவுரவித்துள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக குஷ்பு அளித்துள்ள பேட்டியில், நான் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் அரசியலுக்கு வந்தேன், திமுகவில் இணைந்து பாடுபட்டேன், பின்னர் அதிலிருந்து விலகினேன்.

காங்கிரசில் இருந்து அழைப்பு வந்ததும், சோனியா முன்னிலையில் காங்கிரசில் இணைந்தேன். அன்று முதல், காங்கிரஸ் வளர்ச்சிக்காக முழு மனதுடன் பாடுபட்டு வருகிறேன்.

நான் கட்சிக்காக பாடுபடுவது குறித்து சோனியாவுக்கு தெரியும். அதனால், எனக்கு கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியை கொடுத்திருக்கிறார், சந்தோஷமாக இருக்கிறது.

மிக முக்கியமான பொறுப்பை அளித்துள்ளதால் எனது பணியை திறம்பட செய்வேன், இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிராக காங்கிரசை வேகமாக வளர்த்தெடுக்கும் பணியில் ஈடுபடுவேன் என்றும் கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே இப்பெரிய பொறுப்பைக் கொடுத்து என்னை கவுரவப்படுத்தி விட்டனர் எனவும் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum