Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


27 நாட்களுக்குள் முக்கியத்துவமா? குஷ்பு மீது பாயும் விஜயதரணி எம்.எல்.ஏ

Go down

27 நாட்களுக்குள் முக்கியத்துவமா? குஷ்பு மீது பாயும் விஜயதரணி எம்.எல்.ஏ Empty 27 நாட்களுக்குள் முக்கியத்துவமா? குஷ்பு மீது பாயும் விஜயதரணி எம்.எல்.ஏ

Post by oviya Mon Feb 09, 2015 2:57 pm

காங்கிரஸ் கட்சியில் குஷ்புவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்து விஜயதரணி எம்.எல்.ஏ கோபம் கொண்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்ற பின், முதல் செயற்குழுக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டதிற்கு, செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் விஜயதரணி எம்.எல்.ஏ. பேசியதாவது, காங்கிரசில் சேர்ந்து 27 நாட்கள் கூட ஆகவில்லை, அவர்கள் சிறப்பு அழைப்பாளராக செயற்குழுவில் பங்கேற்கின்றனர்.

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

ஆனால் 27 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த பிறகே நான் எம்.எல்.ஏ பதவி அடைந்து, தற்போது தான் செயற்குழு கூட்டத்திற்கு வந்துள்ளேன்.

என்னை போல பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர் நடிகை குஷ்புவைத் தான் இவ்வாறு மறைமுகமாக தாக்கி பேசினார் என்பதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum