Top posting users this month
No user |
Similar topics
சரணவிற்கு பிணை மறுக்கப்பட்டது
Page 1 of 1
சரணவிற்கு பிணை மறுக்கப்பட்டது
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் பிரதியமைச்சரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனுவையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
90 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரும்பு மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிலாபத்தை சேர்ந்த மொஹமட் ரஷ்மி எனும் வர்த்தகர் ஒருவரினால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் முன்னாள் பிரதியமைச்சருடன் பேச்சப்பட்ட வர்த்தகம் தொடர்பிலான ஒலிநாடாவும் குற்றப்புலனாய்வு பிரிவில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையிலேயே முன்னாள் பிரதியமைச்சர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்த பிக்குமாருக்கு பிணை
» டி.எம். ஜயரட்னவின் மகனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது
» ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை இல்லை! மீண்டும் விளக்கமறியலில்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum