Top posting users this month
No user |
Similar topics
பாலித தெவரப்பெருமவிற்கு பிணை
Page 1 of 1
பாலித தெவரப்பெருமவிற்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவை இரண்டு 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு மத்துகம நீதவான் தக்ஷிகா சாமினி விஜேபண்டார இன்று உத்தரவிட்டார்.
சந்தேக நபரான நாடாளுமன்ற உறுப்பினர் இன்று மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்தே நீதவான் அவருக்கு பிணை வழங்கும் உத்தரவை பிறப்பித்தார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
அகலவத்தை நகரில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை முழங்காலிட செய்து தாக்கிய சம்பவம் தொடர்பாகவே பாலித தெவரப்பெரும இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாலித தெவரப்பெரும கைது செய்யப்பட்டுள்ளார்
» தரக்குறைவான டீசலை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: பாலித ரங்கே பண்டார
» பாலித தேவரப்பெரும எம்பியின் செயல் இனவாத மற்றும் ஜனநாயக விரோதமானது: மனோ ரணிலிடம் தெரிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum