Top posting users this month
No user |
Similar topics
நல்லாட்சி நிலவுவதாக எனக்குத் தெரியவில்லை: பாலித தெவரப்பெரும
Page 1 of 1

நாட்டில் நல்லாட்சி நிலவுவதாக எனக்குத் தெரியவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் 100 நாள் திட்டம் பூர்த்தியாகியுள்ளது, 100 செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வெள்ளைவான் கலாச்சாரம் இல்லாதொழிக்கப்பட்டு மக்களது ஜனநாயக உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
எனினும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படும் நபர் தாக்கப்படுகின்றார்.
நல்லாட்சி என்றால் அனைத்து விடயங்களும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். எந்த அரசாங்கம் என்றாலும் அதனையே செய்ய வேண்டும்.
மதுபான விற்பனை சாலைகள், கசினோ சூதாட்ட மையங்கள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன.
கள்வர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. கள்வர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியாது.
எனக்கு இதில் நல்லாட்சி எதுவும் தென்படவில்லை என பாலித தெவரப்பெரும சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாலித தெவரப்பெரும கைது செய்யப்பட்டுள்ளார்
» துறைமுக நகர திட்டத்தை பிரதமர் நிறுத்துமாறு சொன்னாரா என்று தெரியவில்லை: ராஜித
» தரக்குறைவான டீசலை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: பாலித ரங்கே பண்டார

Permissions in this forum:
You cannot reply to topics in this forum