Top posting users this month
No user |
Similar topics
ஜொன்ஸ்டனின் பிணை குறித்து ஆராயும் மேல்நீதிமன்றம்
Page 1 of 1

ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் பிணை மனுவை குருநாகல் மேல்நீதிமன்றம் இன்று ஆராய்ந்தது.
இந்த ஆராய்வு தொடர்பிலான விளக்கம் எதிர்வரும் 25ம் திகதி குருநாகல் மெஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த 5ம் திகதி கைது செய்யப்பட்டார்.
பணம் திருப்பி செலுத்தும் அடிப்படையின் கீழ் சதொச நிறுவனத்தில் ஐந்து மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சசி வீரவன்சவிற்கு பிணை வழங்குவது குறித்து நாளை பரிசீலனை செய்யப்படும்!
» புன்னகையுடன் சென்ற ஜொன்ஸ்டனின் தலையில் விழுந்த இடி
» தமிழ் மன்னன் இராவணனை பற்றி ஆராயும் அரசு
» புன்னகையுடன் சென்ற ஜொன்ஸ்டனின் தலையில் விழுந்த இடி
» தமிழ் மன்னன் இராவணனை பற்றி ஆராயும் அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum