Top posting users this month
No user |
டி.எம். ஜயரட்னவின் மகனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது
Page 1 of 1

முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்னவின் மகனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கம்பளை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமரின் மகன் அனுராத ஜயரட்ன பொலிஸில் சரணடைந்திருந்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் உடபலாத பிரதேச சபை உறுப்பினர் சுமுது பண்டார கம்பளை நகரசபை உறுப்பினர் தரங்க விட்டச்சி மற்றும் பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவு அதிகாரியொருவர் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தவர்கள் இன்று கம்பளை நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதுää நீதவான் உபுல் ராஜகருணா பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
50000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு லட்சம் ரூபா சரீர இரண்டு பிணை அடிப்படையில் ஒவ்வொரு சந்தேக நபரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணைகள் மார்ச் மாதம் 20ம் திகதி நடைபெறவுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum