Top posting users this month
No user |
Similar topics
திருடிய மகனை திருத்த முயன்ற தாய்: கொலைகாரியாக மாறிய பரிதாபம்
Page 1 of 1

கொல்கத்தாவில் தாய் ஒருவர் தனது மகன் திருடியதை கண்டிப்பதற்காக தாக்கியதில், அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
கொல்கத்தா நகரை சேர்ந்த ஷகினா (30) என்ற பெண்மணி, தனது கணவரை இழந்து தனது 3 ஆண் குழந்தைகளுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது மகன்களில் ஒருவனான சலிம் என்ற 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் திருடிவிட்டதாக தெரியவந்துள்ளது.
இதனால் கடும் கோபமடைந்த ஷகினா, வீட்டில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து சலிமை அடித்துள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அந்த சிறுவன் சில நிமிடங்களில் துடிதுடித்து இறந்துள்ளான்.
இதைக் கண்டு பதறிப்போன அந்த தாய், சிறுவனை திருத்த முயன்று ஆத்திரத்தில் கொன்றுவிட்டோமே என மனம் வெதும்பியுள்ளார்.
அதே வேளையில், இது வெளியே தெரிந்தால் நம்மை சிறையில் அடைத்து விடுவார்களே என்றும் தந்தை இல்லாத இரண்டு பிள்ளைகளின் நிலைமையை எண்ணியும் வருந்தியுள்ளார்.
இதையடுத்து உடனடியாக வீட்டில் கிடந்த ஒரு பெரிய பெட்டி ஒன்றை எடுத்து, அதில் சலிமின் சடலத்தை வைத்து அருகில் எங்காவது புதைத்து விடலாம் என்ற நோக்கத்தில் அவர் சென்றுள்ளார்.
ஆனால், பெட்டியை சுமந்து சென்ற ஷகினாவின் தோற்றத்தை கண்டு சந்தேகப்பட்ட அப்பகுதிவாசிகள் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, விரைந்து வந்த பொலிசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» “எனக்கும் ஒரு குவார்ட்டர் சொல்லுங்க”: கணவரை திருத்த குடிமகளாக மாறிய மனைவி
» 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகனை முந்தி சாதனை படைத்த தாய்
» ரயில் மேல் நின்று ”செல்ஃபி” எடுக்க முயன்ற வாலிபர்: தூக்கி வீசப்பட்ட பரிதாபம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum