Top posting users this month
No user |
Similar topics
19வது திருத்த சட்டம் வர்த்தமானியில் வெளியீடு
Page 1 of 1

அரசியலமைப்பின் 19வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொது மக்கள் தங்களுடைய ஆலோசனை மற்றும் கருத்துக்களை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் சமர்பிக்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
19வது அரசியலமைப்பு திருத்தத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல், சுயாதீன ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இணையத்தளத்தின் ஊடாக குறித்த வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட முடியும்.
வர்த்தமானியை பார்வையிட

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 19வது திருத்த சட்டமூலத்திற்கு சகல மக்களும் ஆதரவு வழங்குமாறு இலங்கை ஆயர்கள் பேரவை கோரிக்கை
» 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு
» 19வது திருத்தச் சட்டம்: மகிந்தவுக்கு கொடுக்கப்பட்ட பாரிய அரசியல் அடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum