Top posting users this month
No user |
19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு
Page 1 of 1

இலங்கை நாடாளுமன்றத்தின் ஊடாக 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் உள்நாட்டு மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலில் ஒரு அங்கமாக இதனை அமெரிக்கா கண்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பதில் பேச்சாளர் மேரி ஹர்ப் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum