Top posting users this month
No user |
கிழக்கு மாகாணத்திற்கும் மோடி விஜயம் செய்ய வேண்டும்: யோகேஸ்வரன்
Page 1 of 1

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தமிழ் மக்களுக்கு இனிப்பாக இருந்தாலும், கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யமாட்டார் என்ற செய்தி கசப்பானதாகவே இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப் போட்டியானது பாடசாலை அதிபர் சா.பரமானந்தம் தலமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை அமைச்சர் துரைராஜசிங்கம், உறுப்பினர்களான மா.நடராசா. பிரசன்னா இந்திரகுமார், கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) மற்றும்
பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.புள்ளைநாயகம், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜீ.சுகுணன், வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum