Top posting users this month
No user |
காணிப் பிரச்சினைத் தீர்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஏறாவூர் விஜயம்
Page 1 of 1

கிழக்கு மாகாணத்தில் கடந்த கால யுத்தம் மற்றும் அனர்த்தங்களின் போது தங்களின் சொந்த இடங்களை விட்டு வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றிருந்தவர்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த கால யுத்தம் மற்றும் அனர்த்தங்களின் போது தங்களின் சொந்த இடங்களை விட்டு வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றிருந்தவர்களின் காணிகளை அவர்களுக்கே பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும்,
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் மாணவர்கள் அதிகரித்திருந்தும், பாடசாலைக்காக சரியான கட்டிடங்கள் கட்டுவதற்கும், கல்வி நடவடிக்கைகளுக்கும் போதியளவு இடமின்றி இருப்பதால் பாடசாலைக்கு அண்மித்ததாக ஏறாவூர் பொலிசாருக்கு சொந்தமான காணியை பாடசாலைக்கு பெற்றுத்தருமாறு கேட்டும் பாடசாலை மற்றும் கல்விச் சமூக சார்பில் மகஜரும் கையளிக்கப்பட்டு இன்று ஆளுநரிடம் விபராமக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வு இன்று காலை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்றின் பெர்ணாண்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ்,
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் ஹக்கீமின் இணைப்புச் செயலாளருமான முபீன், திமதி ஒஸ்றின் பெர்ணாண்டோ ஆகியோரும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum