Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


100 நாள் வேலைத்திட்டத்தில் கிழக்கு முதலமைச்சரின் மட்டக்களப்பு விஜயம்

Go down

100 நாள் வேலைத்திட்டத்தில் கிழக்கு முதலமைச்சரின் மட்டக்களப்பு விஜயம் Empty 100 நாள் வேலைத்திட்டத்தில் கிழக்கு முதலமைச்சரின் மட்டக்களப்பு விஜயம்

Post by oviya Thu Mar 19, 2015 12:11 pm

மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் நகரம் மற்றும் ஏறாவூர் பற்று ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்தித் தேவைகள், முடிக்கப்படாமல் கிடக்கும் அபிவிருத்திப் பணிகள் ஆகியவற்றை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதின் கோரிக்கையுடன் சம்மந்தப்பட்ட நிருவாக குழுவினர் அங்கு விஜயம் செய்து பார்வையிட்டனர்.
நேற்று காலை 10 மணியில் இருந்து இடம்பெற்ற இந்நிகழ்வில், நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், நகர சபை, பிரதேச சபை, பிரதேச செயலகம், போக்குவரத்து அதிகார சபை, உள்ளூராட்சி திணைக்களம், மாவட்ட அரசாங்க செயலகம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் கலந்து கொண்டு சம்மந்தப்பட்ட இடங்களைப் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், ஏறாவூர் நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum