Top posting users this month
No user |
Similar topics
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மைத்துனர் செய்த பணமோசடி அம்பலம்
Page 1 of 1

இலங்கையின் பெயரை உயர்த்துவதாகக் கூறி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் செய்த பண மோசடி அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவில் இலங்கையின் பெயரை சிறப்பாக பேணிக்காப்பாற்ற இரண்டு விளம்பர கம்பனிகளான பெட்டன் பொக்ஸ் (Patton Boggs) மற்றும் கிரன்போர்ட் ஜோன்சன் ரொபின்சன் (Cranford Johnson Robinson) ஆகியவற்றின் ஆலோசனைக்காக 840, 000 அமெரிக்க டொலர் (ரூபா. 95, 592 242) வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வளவு பெரிய தொகையை ஜனாதிபதியின் மைத்துனரும் அமெரிக்காவின் உயர் ஸ்தானிகருமான சாலிய விக்ரமசிங்கவினால் செலவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்திருப்பது வெளிவிவகார அமைச்சுக்கே தெரியாமல் இருக்கின்றது என்பது ஆச்சரியப்பட வேண்டியது என அவர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உக்ரைன் போராளிகளுக்கு ஆயுதம் விற்ற மகிந்தவின் மைத்துனர் பற்றிய புதிய தகவல்
» பதவி பித்து பிடித்த மகிந்தவின் புதிய சூழ்ச்சி அம்பலம்
» முன்னாள் வர்த்தக அமைச்சர் செய்த அட்டூழியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum