Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அன்பளிப்பு எனக்கெதற்கு? முதல்வரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பொலிஸார்

Go down

அன்பளிப்பு எனக்கெதற்கு? முதல்வரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பொலிஸார் Empty அன்பளிப்பு எனக்கெதற்கு? முதல்வரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பொலிஸார்

Post by oviya Mon Mar 02, 2015 1:16 pm

தெலுங்கானாவில் அன்பளிப்பு வாங்க மறுத்த பொலிஸார் ஒருவரை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், பணிபுரிந்து வரும் ஜி.நாராயணராவ் என்பவர், நேற்று முன்தினம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்த ஒரு குடும்பத்தினரை நேரில் சந்தித்து தகவல்களைச் சரி பார்க்கச் சென்றார்.

அந்த விசாரணையின் முடிவில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த விரும்பிய அக்குடும்பத்தினர், நாராயணராவுக்கு ரூ 2500 அன்பளிப்பாக கொடுத்துள்ளனர்.

ஆனால், அந்த அன்பளிப்பைப் பெற மறுத்த நாராயணராவ், அரசு எனக்கு சம்பளம் தருகிறது. அதனால் எந்தவித அன்பளிப்பும் தேவை இல்லை.

எங்களது தேவைகளையெல்லாம் முதல்வர் தாராளமாகவே செய்து வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

அந்த குடும்பத்தினர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் குடும்ப மருத்துவருடைய குடும்பம் என்பதால் இது தொடர்பாக முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கடிதம் மூலம் இத்தகவலை தெரிவித்தனர்.

இதையடுத்து முதல்வரும் அந்த பொலிஸாரின் நேர்மையை அங்கீகரிக்கும் விதமாக தனது வீட்டுக்கு நேரில் அழைத்து பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum