Top posting users this month
No user |
Similar topics
அரசியலில் குதித்து விட்டார் பவர்ஸ்டார்
Page 1 of 1
அரசியலில் குதித்து விட்டார் பவர்ஸ்டார்
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், தமிழ் மாநில கட்சியில் இணைந்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால்கனகராஜ் தொடங்கிய தமிழ் மாநில கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை நேற்றிரவு நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் திடீரென மேடை ஏறிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தான் தமிழ் மாநில கட்சியில் இணைவதாக அறிவித்தார். உடனே அவருக்கு கட்சி நிறுவனர் பால்கனகராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ் மாநில கட்சியின் தேர்தல் சின்னமாக ‘சங்கு’ சின்னத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்து பால்கனகராஜ் பேசியதாவது, 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் மாநில கட்சி எழுச்சியுடன் வீறுநடை போடுகிறது.
ஏராளமான இளைஞர்கள், படித்தவர்கள் தமிழ் மாநில கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் முன்னேற வேண்டும். மக்களுக்கு அரசு இலவசங்களை தருவதை நிறுத்தி விட்டு கல்வியை இலவசமாக வழங்க முன்வர வேண்டும்.
67ம் ஆண்டு முதல் திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகிறது, இந்த நிலை மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திருடன் என்ற வார்த்தையை மஹிந்த திருடி விட்டார்: ஜே.வி.பி குற்றச்சாட்டு
» தெதுருஓயாவில் குதித்து காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு
» ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர்..உயிரை காப்பாற்றிய பொலிஸ்: வைரலாய் பரவும் வீடியோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum