Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவுக்கு ஆதரவான கூட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்தவர்கள் மீது தாக்குதல்
Page 1 of 1

நுகேகொடை நகரில் இன்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்த ஜனநாயக மக்கள் சபை அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிசாசின் வருகைக்கு முன்னர், விமல் வீரவன்ஸ மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரிடம் சில கேள்விகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை ஜனநாயக மக்கள் சபை அமைப்பினர் விநியோகித்து கொண்டிருந்தனர்.
தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஜனநாயக மக்கள் சபை அமைப்பினர் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நுகேகொடபோதி மர சந்தியில் தேசிய சுதந்திர முன்னணியை சேர்ந்த சிலர் தம்மிடம் இருந்து துண்டுப் பிரசுரங்களை பறித்துச் சென்றதாக அவர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
மகிந்தவின் வருகை என்ற தொனிப்பொருளில் இன்று நுகேகொடையில் பொதுக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, விமல் வீரவன்ஸ, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தலைமையிலான கட்சிகள் இணைந்து இன்று இந்த பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உயர்வை வலியுறுத்தி துண்டுப் பிரசுரம்- ஹற்றனில் ஜ.தே.கவிற்கு அங்கத்தவர்கள் சேர்க்கும் நடவடிக்கை!
» வட்டரக்க தேரர் மீது மீண்டும் தாக்குதல்! பொதுபல சேனா மீது குற்றச்சாட்டு
» யாழில் பஸ் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum