Top posting users this month
No user |
Similar topics
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உயர்வை வலியுறுத்தி துண்டுப் பிரசுரம்- ஹற்றனில் ஜ.தே.கவிற்கு அங்கத்தவர்கள் சேர்க்கும் நடவடிக்கை!
Page 1 of 1

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 800 ரூபாவாக அதிகரிக்க வலியுறுத்தி மலையக பகுதிகளின் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாளுக்கான சம்பளம் 450 ரூபாவில் இருந்து 800 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என முதலாளிமார் சம்மேளனத்தை வலியுறுத்தியும் , மக்களை தெளிவூட்டம் துண்டு பிரசுரங்கள், அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்தவகையில் மலையகப் பகுதிகளான ஹற்றன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை, நானுஓயா, நுவரெலியா, ராகலை போன்ற தலைநகரங்களில் இந்த துண்டு பிரசுரங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவுக்கு ஆதரவான கூட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்தவர்கள் மீது தாக்குதல்
» தோட்டத் தொழிலாளர்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்படவுள்ளது
» ஐ.தே.கவிற்கு எதிரான மக்கள் பேரணி: லங்கா சமசமாஜ கட்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum