Top posting users this month
No user |
Similar topics
இலங்கை அகதிகளை திருப்பியனுப்ப மாட்டோம்! தமிழக ஆளுனர் உரைக்கு வேல்முருகன் பாராட்டு
Page 1 of 1

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர்களை திருப்பியனுப்பமாட்டோம் என தமிழக சட்டமன்றத்தின் ஆளுநர் உரையில் தெரிவித்தமையை தமிழக வாழ்வுரிமை கட்சி பாராட்டியுள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டதும் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இயல்புநிலை வழமைக்கு திரும்பி விட்டதை போல உலக நாடுகளில் அகதிகளாகவுள்ள இலங்கை தமிழர்கள் இலங்கை திரும்ப வேண்டும் என தற்போதைய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு இந்திய அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்கி இலங்கை தமிழர்களை மீண்டும் தயாகத்திற்கு அனுப்புவதற்கு முயற்சித்து வருகின்றது.
எனினும் தமிழக அரசு ஆரம்பம் முதலே இச்செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் இலங்கைத் தமிழ் அகதிகளின் விருப்பத்தின் பேரில் நாடு திரும்புவது குறித்து, இருதரப்பு பேச்சு வார்த்தைகளைத் தொடங்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றியிருந்தார்.
அத்துடன் இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் அகதிகள் மீள்குடியமர்த்தப்பட்டதன் பின்னரே இந்தியாவிலுள்ள அகதிகளை தாயகத்திற்கு அனுப்புவது குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் ஆளுனர் வலியுறுத்தியிருந்தார்.
தமிழக அரசின் இந்த தீர்மானம் பெருமளவில் பாராட்டத்தக்க விடயம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழக முதலமைச்சர் இராஜினாமா! ஜெயலலிதாவுக்கு ஆட்சியமைக்க ஆளுனர் அழைப்பு
» இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற சன் ஷி கப்பலுக்கு 6 லட்சம் டொலர்களை செலவு செய்துள்ள கனடா
» தமிழக அதிகாரிகள் இலங்கை விரைந்தனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum