Top posting users this month
No user |
Similar topics
தமிழக அதிகாரிகள் இலங்கை விரைந்தனர்
Page 1 of 1
தமிழக அதிகாரிகள் இலங்கை விரைந்தனர்
இலங்கை அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 81 படகுகளையும் மீட்பதற்காக தமிழக அதிகாரிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த 81 படகுகள் மீது இலங்கை நீதிமன்றில் வழக்கு இருப்பதால், நீதிமன்றம் மூலம் படகுகளை விடுவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராக வழக்கறிஞர் டி.வினோதன், ஊர்க்காவல் துறை, பருத்தித்துறை நீதி மன்றங்களில் ஆஜராக ஜோய் மகாதேவன் ஆகியோர் இந்திய தூதரகத்தால் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள், இலங்கையில் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளுக்காக மனு தாக்கல் செய்து படகுகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
வக்கீல்களுக்கு உதவுவதற்காக தமிழக அதிகாரிகளான ராமேசுவரம் மீன் துறை உதவி இயக்குனர் கோபிநாத், மீன் துறை ஆய்வாளர் கவுதமன் ஆகிய 2 பேர் நேற்று மாலை விமானம் மூலம் இலங்கை சென்றனர்.
81 படகுகளின் உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட அதிகார ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர். இன்று பிற்பகலுக்குள் நீதிமன்றில் இருந்து 81 படகுகளை விடுவிக்க உத்தரவு வந்து விடும்.
இதன் பிறகு 81 படகுகளையும் பழுது பார்த்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வர 150 மீனவர்கள் அடங்கிய மீட்பு குழுவினர் இன்று மாலை மீட்பு படகுகளுடன் இலங்கைக்கு செல்ல உள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழக அதிகாரிகள் இலங்கை விரைந்தனர்
» வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆராய உலக வங்கி அதிகாரிகள் இலங்கை வருகை
» தமிழக மீனவ குழுவினர் நாளை இலங்கை விஜயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum