Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆராய உலக வங்கி அதிகாரிகள் இலங்கை வருகை

Go down

வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆராய உலக வங்கி அதிகாரிகள் இலங்கை வருகை Empty வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆராய உலக வங்கி அதிகாரிகள் இலங்கை வருகை

Post by oviya Sun Apr 19, 2015 3:28 pm

கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் அதிகாரிகளுடனும், பொலிஸாருடனும் கலந்துரையாடுவதற்காக உலக வங்கியின் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீள பெறுவதற்காக உலக வங்கி ஒரு பிரிவை ஏற்படுத்தியுள்ளது, அதன் அதிகாரிகளே இவ்வாறு இலங்கை வந்துள்ளனர்.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் தலைவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து தற்போதைய அரசிற்கு ஆலோசனை வழங்கவே இந்த குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.

இது சம்பந்தமாக விசாரணைகளை நடத்தி வரும் அதிகாரிகள், தாம் இதுவரை மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பாக உலக வங்கியின் அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தி, இலங்கைக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum