Top posting users this month
No user |
Similar topics
மத்திய வங்கி ஆளுனரின் மருமகன் குறித்து ஆராய ஜனாதிபதி விசாரணை குழு
Page 1 of 1

மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனின் நெருங்கிய உறவினர் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரிலேயே மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் இக்குழுவை நியமித்துள்ளார்.
மத்திய வங்கி ஆளுனரின் மருமகன் மீது மத்திய வங்கி திறைசேரி பிணைப்பத்திர விநியோகத்தில் மோசடி இடம்பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆராய உலக வங்கி அதிகாரிகள் இலங்கை வருகை
» ஏ 5 வீதியை புனரமைக்க அரசு நடவடிக்கை- அதிவேக நெடுஞ்சாலை மோசடி குறித்து ஆராய விசேட குழு
» ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் குறித்து விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum